Periyar Birthday: பெரியார் பிறந்தநாள்.. மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்!

Continues below advertisement

Periyar Birthday: தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி உள்ளார். இன்று சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரியார் திருவுருவ சிலைக்கு கீழே அமைந்துள்ள படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram