Tamil Thai Valthu Controversy : அமைச்சர் PTR-யிடம் வருத்தம் தெரிவித்த ஆர்பிஐ மண்டல இயக்குனர்!

Continues below advertisement

Tamil Thai Valthu Controversy :  ஜனவரி 26, குடியரசு தினத்தையொட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியின்போது, சென்னை கிளை ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று மாநில நிதியமைச்சர் பி.டிஆர். பழனிவேல் தியாகராஜனை சந்தித்து ஆர்பிஐ மண்டல இயக்குநர் எஸ்.எம்.சாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram