O Panneerselvam: புதிய வழக்கு! சிக்கலில் ஓ.பி.எஸ்.. ஓ.பி..ஆர்?

Continues below advertisement

O Panneerselvam: வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல் கொடுத்த புகாரில், நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் எம்பி ரவீந்திரநாத் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram