Zahir Hussain: ஸ்ரீரங்கம் கோயிலில் வெளியே துரத்தப்பட்ட ஜாகிர் உசேன்!

Zahir Hussain: திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் செல்ல முயன்ற கலைமாமணி விருது பெற்ற பிரபல நடன கலைஞரான ஜாகிர் உசேனை, இசுலாமியர் என்பதற்காக கோயிலுக்குள் நுழைய விடாமல் அவரை வெளியே தள்ளிய விவகாரம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட ஜாகிர் உசேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola