Asiammal IPS: உளவுத்துறையின் முதல் பெண் ஐ,ஜி... யார் இந்த ஆசியம்மாள்..?

Continues below advertisement

Asiammal IPS: தமிழக காவல்துறையைச் சேர்ந்த 14 உயரதிகாரிகளுக்கு ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவல்துறையின் மிகவும் முக்கியமான பிரிவான உளவுத்துறையின் ஐ.ஜி.யாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக உளவுத்துறையின் முதல் பெண் ஐ.ஜி. என்ற சாதனையை ஆசியம்மாள் படைத்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram