Neet Exam: நீட் தேர்வு..மீண்டுமொரு அரியலூர் மாணவி தற்கொலை
Continues below advertisement
Neet Exam: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கனிமொழி தனது 12-ஆம் வகுப்பில் 562.28 மதிப்பெண் பெற்று 93 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளார். மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்காக கனிமொழி தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கனிமொழி நேற்று நீட் தேர்வை எழுதினார். தேர்வு எழுதி முடித்த பிறகு, வீட்டிற்கு வந்த கனிமொழி தனது தந்தையுடன் இருந்துள்ளார். பின்னர், நேற்று மாலை யாரும் எதிர்பாராத விதமாக மாணவி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Continues below advertisement
Tags :
Neet Exam Suicide NEET 2021 Ariyalur Anitha Suicide Neet Suicide Neet Exam Suicide Anitha Neet NEET DEATHS Neet Suicides Neet Suicide In Tamilnadu Neet Exams Neet Exam Controversy Neet Exam Death Neet Exam Suicide In Tamilnadu Anitha Suiceide For Neet Suicide Of S. Anitha Neet Death Neet Student Dies By Suicide Student Dhanush Neet Death Ariyalur Girl Suicide Ariyalur Neet Death Ariyalur Girl Kanimozhi Neet Death Kanimozhi Neet Death Girl Suicide