Annapoorani Arasu Amma : நிகழ்ச்சிக்கு தடை!சவால்விட்ட அன்னபூரணி

Continues below advertisement

Annapoorani Arasu Amma : செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜனவரி 1 ம் தேதி மாஸ் எண்ட்ரி கொடுத்து, குழந்தைகளை(அவரது பாஸையில்) ஆன்மிக குதூகலம் அளிக்க காத்திருந்தவருக்கு, கடந்த காலத்தில் அவர் பங்கேற்ற ‛சொல்வதெல்லாம் உண்மை’ வீடியோ வெளியாகி, ஓவர் நைட்டில் பேமஸ் ஆனதால், ஒட்டுமொத்த பிளானும் குளோஸ் ஆனது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram