ADMK Supporters Update: சன் செய்தியாளர்களை தாக்கிய அதிமுகவினர்! பரபரப்பான வீரமணி வீடு!
Continues below advertisement
ADMK Supporters Update: முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான 32 இடங்களில் வருமானவரித் துறை சோதனை. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் செய்தி சேகரித்து கொண்டு இருந்த சன் டிவி செய்தியாளர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல்.இந்த தாக்குதலை கண்டித்து செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்.மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜோலார்பேட்டை காவல் நிலையம் முன்பாக போராட்டம்.
Continues below advertisement
Tags :
Kc Veeramani Veeramani Kandhasamy Ips K C Veeramani Dvac Admk Protest FIR Report Minister Kc Veeramani Ex Minister Kc Veeramani K C Veeramani Minister K C Veeramani Raid News Raid In K C Veeramani House Aiadmk Kc Veeramani Minister K.c. Veeramani Kc Veeramani News Kc Veeramani Admk Kc Veeramani Latest News Minister Veeramani Arapor Iyakam KC Veeramani Raid In 28 Places K.c. Veeramani K.c Veeramani Admk Supporters Clash With Reporters Reporters Protest