Porunai River Civilization: பொருநை நாகரிகம்-இது தொல்லியல் பொற்காலம்! ஆனால்.. முத்தாலங்குறிச்சி காமராசு பேட்டி

Continues below advertisement

Porunai River Civilization: பொருநை நாகரிகம்-இது தொல்லியல் பொற்காலம். முதல்வரின் அறிவிப்புகளுக்கு நன்றி. அழிந்து வரும் பொருநை நாகரிகத்தை மீட்டெடுக்க அரசு உதவவேண்டும். 3200 ஆண்டுக்கு முந்தைய தமிழர் வரலாற்றை காட்சிப்படுத்த நெல்லையில் அருங்காட்சியகம். மேலும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி, ஆதிச்சநல்லூர் - சிவகளை – கொற்கை – கொடுமணல் – மயிலாடும்பாறை - கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகளை சிறப்பாக அரசு செய்ய வேண்டும் என்றும் முத்தாலங்குறிச்சி காமராசு பேட்டி அளித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram