ஸ்டாலினின் Jeyaranjan and Team... யார் அந்த 10 பேர்?
மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்கு புதிய உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. முதலமைச்சரின் தலைமயின் கீழ் செயல்படும், இந்த குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.