School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala
School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா
உன்ன கொன்னுடுவன்”
ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala
கேரளாவில் +2 மாணவன் தனது மொபைல் போனை பறிமுதல் செய்ததற்காக தனது ஆசிரியருடன் வாக்குவாதம் ஈடுப்பட்டுள்ளான். அப்பபோது வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த மாணவன் பள்ளிக்கு வெளியே வந்தனா உன்ன கொண்ணுடுவேன் என்று ஆசிரியரை எச்சரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவதில் தலைமுறை மாற்றம் குறித்து எந்த கருத்தும் இல்லை, ஆனால் பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு முழுமையான தடை தேவை என சமூக வளைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.