திருவண்ணாமலையில் தொடங்கும் ஆட்டம்? ஜூன் ** - Plan EPS - சசிகலா ஸ்கெட்ச்
டிடிவி தினகரனோடு வருகிறாரா... அல்லது தனித்து அதிமுகவின் தலைமையை பெற முயற்சிப்பாரா போன்ற கேள்விகள் தான் தற்போது உலா வருகிறது. சசிகலாவின் இந்த மூவ் பற்றி தெரிந்திருந்தும், அதிமுக தலைமை அமைதி காக்கிறது.