ABP News

Salem: தாத்தா பாட்டியை தீயிட்டு கொளுத்திய 16வயது சிறுவன்-அதிர்ச்சி பின்னணி

Continues below advertisement

Salem: 16 வயது சிறுவன் தன் தந்தை குமாரை தாத்தா இழிவுபடுத்தி பேசியதால் ஆத்திரமடைந்த சிறுவன் மது அருந்திவிட்டு வந்து தாத்தா-பாட்டி தூங்கும்போது வீட்டிற்கு தீ வைத்து எரித்துள்ளார். மேலும் வீட்டில் இருந்து அவர்கள் வெளியே தப்பி ஓடி வந்து விடக்கூடாது என்பதற்காக வீட்டின் வெளிப்பக்கத்தில் பூட்டியுள்ளார். கொலை செய்ததை சிறுவன் ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். அது குறித்த செய்தி குறிப்பு.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola