Radhakrishnan Open Request : Corona 2வது அலை... ப்ளீஸ் இதமட்டும் செய்ங்க
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஏபிபி நாடு வலைத்தளத்துக்கு சிறப்புப் பேட்டியை அளித்திருக்கிறார். இரண்டாவது அலையை எப்படி சமாளிக்கப்போகிறோம்? ஊரடங்குக்கு வாய்ப்பிருக்கிறதா? என்ற பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருக்கிறார்