Tamilisai Soundararajan on Corona: கொரோனா எப்போது போகும்? ஆளுநர் தமிழிசை விளக்கம்.
Continues below advertisement
கொரோனா தடுப்பூசியைத் தவறாமல் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என ஆளுநர் தமிழிசை விளக்கம்.
Continues below advertisement