People Reaction : தைரியமா ஊசி போடுங்க... தடுப்பூசி பற்றி பொதுமக்கள்...
தடுப்பூசி குறித்து பல்வேறு வதந்திகள் அச்சங்கள் சமூகத்தில் நிலவி வரும் நிலையில் பொதுமக்கள் அதுகுறித்து என்ன தெரிவிக்கிறார்கள்? மருத்துவரின் விளக்கம் என்ன என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்