என்னை BLOCK செய்துவிட்டார் TWITTER-ஐ அலறவிடும் PTR – வானதி சண்டை
Continues below advertisement
மாநில நிதி அமைச்சருக்கும் மத்தியில் ஆளும் கட்சியின் தேசிய மகளிர் அணி செயலாளருக்கும் இடையே வெடித்த வார்த்தைப் போர் வலுப்பெற்று ஒருவர் மற்றொருவரை ட்விட்டர் தளத்திலிருந்து பிளாக் செய்யும் அளவிற்கு சென்றிருக்கிறது.
Continues below advertisement