கொரொனாவைத் தடுக்க ஸ்டாலினின் அடுத்த மூவ்.. யார் இந்த பூர்ணலிங்கம்?
Continues below advertisement
தமிழகத்தின் மருந்து தேவையை போக்கிய முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் , TNMSC தலைவர்தான் இப்போது ஸ்டாலின் தேர்வு செய்திருக்கும் கொரோனா Task Force தலைவர்.
Continues below advertisement