HOSPITAL ஏன் இன்னும் வரல? மருத்துவரை திட்டிய EX MINISTER அரசு மருத்துவமனையில் திடீர் விசிட் | Vijaya Baskar

Continues below advertisement

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களை டோஸ் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி மலைக்குடிப்பட்டியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் சி விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்த நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் காலதாமதமாக வரும் மருத்துவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். 

பின்னர் அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மருந்துகள் கையிருப்பு உள்ளிட்டவைகளை அங்கிருந்த மருத்துவ பணியாளர்களிடம் கேட்டறிந்தார்கள்.

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola