Varun Kumar IPS|‘’உனக்கு அம்மா, தங்கச்சி இருக்குல’’வெளுத்து வாங்கிய வருண் IPSஆபாசமாக பதிவிட்ட மாணவன்

‘’உனக்கு அம்மா, தங்கச்சி இருக்குல’’வெளுத்து வாங்கிய வருண் IPSஆபாசமாக பதிவிட்ட மாணவன்

சமூக வலைதளத்தில் தனது குடும்பம் குறித்து ஆபாசமாக கமெண்ட் செய்த மாணவனையும் அவரது பெற்றொரையும் நேரில் அழைத்து வருண்குமார் ஐபிஎஸ் வார்னிங் கொடுத்துள்ளார்

நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கருதி 16 வயது பள்ளி மாணவன் ஒருவன் வருண்குமார் ஐபிஎஸ் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அந்த மாணவனை நேரில் அழைத்து வருண்குமார் அறிவுரை கூறியதோடு வார்னிங் கொடுத்து அனுப்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola