Udhayanidhi Stalin : பெரிய படங்கள் என்றாலே உதயநிதிதான்…அதிகார துஷ்பிரயோகமா?
Continues below advertisement
Udhayanidhi Stalin : திரைப்பட தயாரிப்பாளரும், நடிகரும், அரசியல்வாதியும், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பேரனும், இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும் ஆகிய உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகர்களின் படங்களை மள மளவென வாங்கி வெளியிட்டு வருகிறார்.
Continues below advertisement