TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அறிமுகம்!

 

மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல், திமுக உள்ளிட்ட கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள் எதிர்ப்பு

 

திமுக எம்.பி., T.R பாலு எதிர்ப்பு 

 

அரசியல் சாசன திருத்தம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல்,

 

 ஜனநாயகத்தை அழிப்பது போன்று உள்ளது,

 

அரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாதபோது எப்படி மசோதாவை நிறைவேற்றுவீர்கள்.

 

வாக்காளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு

 

ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறது

 

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தி இந்த உரிமையை பறிக்க முடியாது

 

அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்து ஒற்றுமை என்பது கடினமாக இருக்கும் 

 


ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது 


2015-ல் தாக்கல் செய்யப்பட்ட 9வது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனை நிலைக்குழுவின் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும். 

அதன்பிறகு விவாதத்துக்கு அவைக்கு கொண்டு வரவேண்டும்

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola