Palanivel Thiagarajan White paper : 120 பக்கங்களுடன் கூடிய வெள்ளை அறிக்கை-வெளியிட தயாரான PTR!
அருண்மொழிவர்மன்
Updated at:
09 Aug 2021 08:42 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App120 பக்கங்களை கொண்ட தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிடுகிறார். தமிழ்நாட்டின் தலைமை செயலகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவியர் மாளிகையில் சரியாக 11.30 மணி அளவில் வெள்ளை அறிக்கை வெளியிடபடுகிறது