TN Budget 2021 : சொன்னது 5 குறைந்தது 3.. டீசல்? தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? Petrol | Diesel | PTR | DMK

Continues below advertisement

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இன்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி ரூ.3 அளவுக்கு குறைக்க முதல் அமைச்சர் ஆணையிட்டுள்ளார். பெட்ரோல் மீதான வரி குறைப்பால் 1,160 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். பெட்ரோல் வரிக்குறைப்பு உழைக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு நிவாரணமாக அமையும்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram