MK Stalin Dubai Visit : 3500 கோடி.. 15000 வேலை வாய்ப்பு.. சென்னை வரும் லூலூ மால்!

Continues below advertisement

MK Stalin Dubai Visit : 3500 கோடி.. 15000 வேலை வாய்ப்பு.. சென்னை வரும் லூலூ மால்!

சமீபத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமீரக நாடுகளில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், லூலூ குழுமத்தினருடனான ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் பலரும் லூலூ குழுமத்தின் நிறுவனர் யூசுப் அலி குறித்து தேடி தெரிந்து வருகின்றனர். அவரைப் பற்றி இங்கே தகவல்களை அளித்துள்ளோம்.. 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram