VP Duraisamy on MR Gandhi : பூச்சின்னு நினைச்சு தட்டிட்டாரு! காந்தியை காப்பாற்றும் துரைசாமி!

Continues below advertisement

VP Duraisamy on MR Gandhi : அண்ணாமலை மேடைக்கு வந்த பிறகு, அவரிடம் அனுமதி பெற்று மீண்டும் பேசத் தொடங்கினார் வி.பி.துரைசாமி. இந்நிலையில், ஆர்பாட்டத்தின்போது பாஜக கன்னியாகுமரி எம்.எல்.ஏ எம்.ஆர் காந்தியின் தோள் மீது விபி துரைசாமி கைப்பட, உடனடியாக அவரது கையை தட்டிவிட்டார் எம்.ஆர்.காந்தி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், திமுகவில் துணை பொதுச்செயலாளராக இருந்த விபி துரைசாமி தற்போது மரியாதை இல்லாத இடத்தில் போய் சேர்ந்திருக்கிறார் என்றும் விபி துரைசாமி மீது பாஜகவில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக திமுகவினர் பலரும் பல்வேறு விதங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram