அடையாறில் ஸ்டாலின் ஆய்வு களத்தில் இறங்கிய உதயநிதி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு | Stalin Inspection
சென்னை அடையாறு ஆற்றின் முகத்துவாரப் பகுதியினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதனிடையே, அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்றுவரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
முதலமைச்சருடன்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.