MP Navaneethakrishnan: பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நவநீதகிருஷ்ணன்.. பின்னணி இதுதான்
Continues below advertisement
MP Navaneethakrishnan: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் இல்ல திருமண விழாவில் நவநீதகிருஷ்ணன் பங்கேற்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Continues below advertisement
Tags :
Aiadmk Mp Navaneethakrishnan Navaneetha Krishnan Mp Navaneetha Krishnan Navaneetha Krishnan Mp Speech Admk Navaneetha Krishnan Navaneetha Krishnan Aiadmk Navaneetha Krishnan Mass Speech Navaneetha Krishnan Latest Speech Mp Navaneethakrishnan Admk Mp Navaneetha Krishnan Aiadmk Mp Navaneethakirshnan Navaneetha Krishnan Today Press Meet Admk Navaneetha Krishnan Today Speech Admk Navaneetha Krishnan Latest Speech Navaneetha Krishnan Removed From Party Post