Rajya Sabha election: ராஜ்யசபாவுக்கு செல்லும் இருவர்! திமுக கொடுத்த TWIST |

Continues below advertisement

Rajya Sabha election: தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 4-ந் தேதி நடத்தப்படும் என்று ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், தி.மு.க. சார்பில் அந்த பதவியிடத்திற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2021 அக்டோபர் 4-ந் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவையின் இரண்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்களாக மருத்துவர் கனிமொழி என்.வி.என். சோமுவும், கே.ஆர்.என். ராஜேஸ்குமாரும் போட்டியிடுவார்கள் என்று அறிவித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram