Rahul gandhi casts vote : MASS-ஆக வந்த ராகுல் CLASS-ஆக வந்த தோனி ஜனநாயக திருவிழா

Rahul gandhi casts vote : MASS-ஆக வந்த ராகுல் CLASS-ஆக வந்த தோனி ஜனநாயக திருவிழா

 

 

மக்களவை தேர்தல் 2024

ராகுல் காந்தி வாக்களித்தார்.

தோனி வாக்களித்தார்

வாக்குச்சாவடியில் ராகுல் காந்தி வாக்களிக்கும் காட்சிகள்

7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 58 தொகுதிகளில் ஆறாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் அவரது குழந்தைகள் ரைஹான் ராஜீவ் வத்ரா மற்றும் மிராயா வத்ரா ஆகியோருடன் டெல்லியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வெளியே காத்திருந்தனர். பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா வாக்களிக்க வாக்குச்சாவடிக்குள் சென்ற நிலையில், ராகுல் காந்தி தனது குடும்பத்தினருடன் வெளியே காத்திருந்தார்

 

தோனி வாக்களிக்கும் காட்சிகள்         

 

இந்தியாவில் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 58 தொகுதிகளில் ஆறாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola