நீ குழந்த... ஒன்னும் தெரியாதுநேருக்கு நேர் சொன்ன நிதிஷ் தேஜஸ்வி மோதல்
பீகார் சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ்
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வாக்காளர்களாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் வந்ததாக சொல்கிறார்கள்
இப்படி ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கான வேலைகள் நடந்து வருவது நமக்கு அவமானம்
தேர்தல் ஆணையர் இதுவரை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை
2003ல் வாஜ்பாய் ஆட்சியில் இதே மாதிரியான திருத்தம் கொண்டு வரப்பட்டது
அதை முடிக்க 2 ஆண்டுகள் ஆனது
தற்போது அது மீண்டும் நடக்கிறது
2003ல் இருந்து 2025 வரை எத்தனையோ தேர்தல் நடந்துள்ளன
அப்படியென்றால் நிதிஷ் குமார் முதல்வர் ஆகியிருக்கிறார் என்றால் பொய்யான முதல்வரா?
பிரதமர் மோடியும் போலியான வாக்காளர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரா
போலியான வாக்காளர்களால் தான் நாம் MLA ஆகியிருக்கிறோமா
என்ன நடந்து கொண்டிருக்கிறது
உடனடியாக பதிலடி கொடுத்த முதலமைச்சர் நிதிஷ் குமார்
இன்று என்ன நாள்?
இவர்கள் சொல்லும் கருத்துகளையெல்லாம் கேட்டுக் கொண்டு இருக்க முடியாது
ஏய்… நான் பேசுறத முதல்ல கேளுங்க
இப்போது தேஜஸ்வி இப்படி பேசுகிறார்
ஏன் இப்படி பேசுகிறீர்கள்
நீங்கள் குழந்தையாக இருந்த போது உங்களுடைய அப்பா 7 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார்
அதன்பிறகு உங்களுடைய அம்மா முதலமைச்சராக இருந்தார்
நீங்களும் துணை முதலமைச்சராக இருந்தீர்கள்
அப்போது நிலைமை எப்படி இருந்தது
அப்போது இருந்த நிலைமையும் இப்போது உள்ள நிலைமையும் எப்படி இருக்கிறது
ஒன்றரை ஆண்டுகளாக நாங்கள் உங்களுக்கு நிறைய செய்தோம்
ஆனால் நீங்கள் எதையுமே ஒழுங்காக செய்யவில்லை
அதனால் தான் உங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் 17:48
சட்டசபைக்கு பிறகு தேர்தல் நடக்கவிருக்கிறது
தேர்தல் நேரத்தில் என்ன செய்யலாம் என்று தான் ஒட்டுமொத்த நாடும் யோசிக்கும்
ஆரம்பத்தில் இருந்து நாங்கள் மக்களுக்கு நிறைய செய்துள்ளோம்
பட்ஜெட் பற்றி பேசலாம்
நான் சொல்வதை கேளுங்கள்
உங்களது முந்தைய பட்ஜெட் என்ன?
நாங்கள் நிறைய செய்துள்ளோம்
திட்டங்களை செயல்படுத்துவதற்கு மத்திய அரசும் உதவி செய்கிறது
பீகாரில் களத்திற்கு சென்று என்ன குறைகள் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து உடனடியாக சரிசெய்கிறோம்
ஒவ்வொன்றாக அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம்
மக்களுக்கு தேவை இருக்கும் போதெல்லாம் உதவி செய்கிறோம்
உங்களுக்கு தேர்தலில் போட்டியிட விருப்பம் இருந்தால் போட்டியிடுங்கள்
தேர்தலில் போட்டியிடும் போது நீங்கள் முட்டாள்தனமான எதையாவது பேசிக் கொள்ளுங்கள்
எனக்கு ஒன்று சொல்லுங்கள்
நீங்கள் இதுவரை பெண்களுக்கு ஏதாவது செய்திருக்கிறீர்களா
நாங்கள் பெண்களுக்கு நிறைய செய்துள்ளோம்
50% இட ஒதுக்கீடு கொடுத்துள்ளோம்
உட்காருங்க… நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்
உங்களுடைய அம்மாவை பற்றி ஏன் பேசுவதில்லை
நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு பெண்களுக்குன் தேவையானவற்றை செய்திருக்கிறோம்
50% இட ஒதுக்கீடு கொடுத்துள்ளோம்
நீங்கள் எந்த அளவு செய்திருக்கிறீர்கள்
இஸ்லாமியர்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்
நீங்கள் எதுவுமே செய்யவில்லை
அவர்களுக்கும் நாங்கள் தான் செய்துள்ளோம்
அனைத்து தரப்பு மக்களுக்காகவும் நாங்கள் ஆட்சி செய்கிறோம்
ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் அனைத்தையும் செய்து வருகிறோம்
நீங்கள் எதுவுமே செய்யாததால் தான் உங்களிடம் இருந்து விலகிவிட்டோம்
நீங்கள் சென்று தேர்தலில் போட்டி போடுங்கள்
போட்டி போடுவதற்கு அனைவருக்குமே உரிமை உள்ளது
தேர்தலில் நாங்கள் மக்களுக்காக என்ன செய்திருக்கிறோம் என்பதை சொல்லி ஓட்டு கேட்போம்
தேஜஸ்வி நீ ஒரு குழந்தை
பாட்னாவில் இருட்டிய பிறகு உங்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியுமா