Nitin Gadkari on Congress : ’’எனக்கு பிரதமர் பதவி’’எதிர்க்கட்சி பக்கா ஸ்கெட்ச்! போட்டுடைத்த கட்காரி

Continues below advertisement

 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு எதிர்கட்சி சார்பில் தனக்கு பிரதமர் பதவி தருவதாக ஆஃபர் வழங்கப்பட்டது என மாத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பத்திரிக்கையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய மாத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஒரு ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்தது. நான் யாரையும் பெயரிட மாட்டேன். 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு எதிர்கட்சியில் உள்ள மூத்த தலைவர் ஒருவர் எனக்கு பிரதமர் பதவி தருவதாகவும், அதற்காக என்னை ஆதரவளிப்பதாகவும் கூறி அழைத்தார். ஆனால் நீங்கள் ஏன் என்னை ஆதரிக்க வேண்டும்? உங்கள் ஆதரவு எதற்கு எனக்கு என்று கேட்டுவிட்டேன். பிரதமராவது என் வாழ்வின் லட்சியம் அல்ல. என்னை பொறுத்தவரை கொள்கை மற்றும் நம்பிக்கைதான் முக்கியம். இந்த நம்பிக்கைதான் இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் என்று நினைக்கிறேன்.

அதை என்னால் எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என்று தான் கூறி அதை மறுத்துவிட்டதாக நித்தின் கட்கார். தெரிவித்துள்ளார். நித்தின் கட்காரி அந்த மூத்த தலைவர் யார் என்று பெயரிடவும் மறுத்துவிட்டார். பாஜகாவின் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ள நித்தின் கெட்காரி கட்சியின் தலைவர் உட்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். தற்போது மத்திய சாலை போக்குவருத்து மற்றும் நடுஞ்சாலைத்துறை அமைச்சராக உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர் கட்சியில் தேசிய அளவில் செல்வாக்குமிக்க தலைவராகவும் வளம் வருகிறார். 2019 மற்றும் 24 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர்கள் பெயர் பட்டியலில் நிதி கட்காரி பெயர் இருந்தது என்பதும் இவருக்கு ஆர்எஸ் ஆதரவு பெரிதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு எதிர்கட்சி சார்பில் தனக்கு பிரதமர் பதவி தருவதாக ஆஃபர் வழங்கப்பட்டது என மாத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பத்திரிக்கையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அதில் பங்கேற்று பேசிய மாத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஒரு ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்தது நான் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பு எதிர்கட்சியில் உள்ள மூத்த தலைவர் ஒருவர் எனக்கு பிரதமர் பதவி தருவதாகவும் அதற்காக என்னை ஆதரவளிப்பதாகவும் கூறி அழைத்தார். ஆனால் நீங்கள் ஏன் என்னை ஆதரிக்க வேண்டும்? உங்கள் ஆதரவு எதற்கு எனக்கு என்று கேட்டுவிட்டேன். பிரதமராவது என் வாழ்வின் லட்சியம் அல்ல, என்னை பொறுத்தவரை கொள்கை மற்றும் நம்பிக்கைதான் முக்கியம். இந்த நம்பிக்கைதான் இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் என்று நினைக்கிறேன். அதை என்னால். இதற்காகவும் யாருக்காகவும் விட்டு கொடுக்க முடியாது என்று தான் கூறி அதை மறுத்துவிட்டதாக நித்தின் கட்காரி தெரிவித்துள்ளார். நித்தின் கட்காரி அந்த மூத்த தலைவர் யார் என்று பெயரிடவும் மறுத்துவிட்டார். பாஜகாவின் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ள நித்தின் கட்காரி கட்சியின் தலைவர் உட்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். தற்போது மத்திய சாலை போக்குவருத்து மற்றும் நடுஞ்சாலைத்துறை அமைச்சராக உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர் கட்சியில் தேசிய அளவில் செல்வாக்குமிக்க தலைவராகவும் வளம் வருகிறார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram