Minister CV Ganesan : குறுக்கே நுழைந்த MP.. கடுப்பான அமைச்சர்.. பிரஸ் மீட்டில் காரசாரம்!
ABP NADU
Updated at:
14 Jul 2022 10:48 AM (IST)
குறுக்கே நுழைந்த MP.. கடுப்பான அமைச்சர்.. பிரஸ் மீட்டில் காரசாரம்!
திருநெல்வெலி மாவட்டத்தில் தொழில்துறை நிறுவனங்களுக்கான தொடக்க விழாவில் அமைச்சர் சி.வி கணேசன் மற்றும் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பில் எம்.பி.ஞானதிராவியம் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்ப்பட்டது