Mayor Priya Gym : COME ON பிரியா 🔥ஜிம் WORK OUT-ல் மேயர்! கைதட்டிய சேகர்பாபு

Continues below advertisement

நீ உட்கார்ந்து பண்ணு, உன்னால முடியும் என அமைச்சர் சேகர் பாபு பூஸ்ட் கொடுக்க, ஜிம்மில் மேயர் பிரியா வொர்க் அவுட் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது..

சென்னை எழும்பூரில் மாநகராட்சி சார்பில்  உடற்பயிற்சி கூடம் திறப்பு நிகழ்ச்சியில் நடைப்பெற்றது. இதில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

அப்போது பெண்களுக்கு தான் முன்னுரிமை, உன்னால முடியும், நீ உட்கார்ந்து பண்ணு என அமைச்சர் சேகர் பாபு ஊக்கபடுத்த, சிரித்துகொண்டே உடற்பயிற்சி செய்தார் மேயர் பிரியா.

JOIN US ON

Whatsapp
Telegram