பொங்கியெழுந்த விஜய்சேதுபதி, வெற்றிமாறன்

Continues below advertisement

#31yearsofinjustice #standwitharputhammal என்ற வாசகத்துடன் சமூக ஊடக பிரச்சாரம் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சினிமா இயக்குநர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டு தங்களின் சமூவலைதளத்தில் பகிர்ந்து தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். 31 ஆண்டுகள் நீடித்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என வெற்றிமாறன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram