Muhammad Riaz: அமைச்சராகும் பினராயி மருமகன் யார் தெரியுமா?
ABP NADU
Updated at:
20 May 2021 08:07 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதல் முறையாக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முகமது ரியாஸ், விஜயனின் மருமகன் என்பதன் மூலம் இந்த வாய்ப்பைப் பெற்றார் என்றால், அது இடதுசாரிகளின் அரசியல் நேர்மைக்கு கறையாகவே இருக்கும். ஆனால், உண்மையில் அப்படித்தான் நடந்திருக்கிறதா என்பதையும் உறுதிசெய்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.