KN Nehru angry on Collector |”கலெக்டரே லேட்டா வர்றீங்க” CALL பண்ணி திட்டிய KN நேருஷாக்கான அதிகாரிகள்

Continues below advertisement

இவ்வளவு லேட்டாவா வருவீங்க, என்ன சார் இதெல்லாம் என்று ஆய்வுக்கு தாமதமாக வந்த திருநெல்வெலி மாவட்ட கலெக்டரை அமைச்சர் கே.என் நேரு போனில் திட்டிய சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியது. 

திருநெல்வெலியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் இன்று அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் தங்கம் தென்னரசு நெல்லையில் உள்ள மகாத்மா காந்தி மார்க்கெட் கட்டுமான பணிகள், பாளையாங்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக பணிகள் உள்ளிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய இருந்தனர். 

இந்த நிலையில் காலை 9 மணிக்கு ஆய்வு நடைப்பெறும் இடத்திற்கு அமைச்சர்கள் சரியான நேரத்திற்கு வந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் கார்த்திக்கேயன் வர தாமதமானதால் அமைச்சர் கே.என் நேரு ஆட்சியருக்கு நேரடியாக போன் செய்து ஒரு கலெக்டர் இப்படி பண்ணலாமா, ஆய்வு பணிக்கு இவ்வளவு லேட்டாவா வருவீங்க டோஸ் விட்டார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரப்பரப்பு எற்ப்பட்டது.

JOIN US ON

Whatsapp
Telegram