Governor RN Ravi Vs CM MK Stalin | தனி மாநாடு... காய் நகர்த்தும் ஆளுநர்... பரபரப்பான திமுக வட்டாரம்
ABP NADU
Updated at:
24 Apr 2022 05:00 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி உதகையில் நாளை தொடங்கி வைக்கவுள்ள மாநாடு திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசிடமோ, உயர்கல்வித்துறை அமைச்சரிடமோ எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை, அழைப்பும் விடுக்கப்படவில்லை. வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...