அட்டாக் செய்த சீமான் பெருந்தன்மையாக நடந்த EPS வைரலாகும் வீடியோ | Edappadi Palanisamy vs Seeman

Continues below advertisement

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சர் பதவியை சசிகலா அறிவிக்கும்போது காலில் தவழ்ந்து விழுந்து கும்பிட்டீர்களே.. அதுதான் சுயமரியாதையா?" என சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் பொதுக் கூட்டத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியது அதிமுகவினரை கோபத்தில் ஆழ்த்தியது.

இந்தநிலையில் சீமான் விஜயலட்சுமி குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த பதில் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சீமான் விஜயலட்சுமி குறித்த கேள்விக்கு தனிநபாரின் பிரச்சனையை பொதுவெளியில் பேசி அவரையும் அசிங்கப்படுத்தி இந்த கேள்வியை கேட்டு என்னையும் அசிங்கப்படுத்தாதீங்க என்று அரசியல் முதிர்ச்சியுடனும் நாகரீகத்துடனும் எடப்பாடி பழனிசாமி பேசிய வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola