Palanivel Thiagarajan : GSTக்கு முதல் எதிரியாக இருந்தவரே மோடிதான்..ஆனால் இப்போ?பாய்ண்ட்டாக பேசிய PTR
Continues below advertisement
Palanivel Thiagarajan : GSTக்கு முதல் எதிரியாக இருந்தவரே மோடிதான்..ஆனால் இப்போ?பாய்ண்ட்டாக பேசிய PTR
அரசியல் என்று பார்த்தால் ஜிஎஸ்டிக்கு முதல் எதிரியாக இருந்தவர் இன்றைய பிரதமர் மோடி அவர்கள்தான் என்றும், ஜிஎஸ்டி வரி அமலாகி 5 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்பார்க்கப்பட்ட வரியும், வளர்ச்சியும் வரவில்லை என்றும் சட்டபேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Continues below advertisement
Tags :
Ptr Thiagarajan Assembly Speech Ptr Assembly Speech Palanivel Thiagarajan Assembly Speech Ptr Palanivel Thiagarajan Gst Council Ptr Palanivel Thiagarajan Gst