Pegasus spyware : 1400 கோடி ரூபாய் pegasus Spyware உளவிற்கு செலவிடப்பட்டதா?

Continues below advertisement

இஸ்ரேல் நாட்டு பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள பெகாசஸ் போன்ற ஒரு ஸ்பைவேரைப் பயன்படுத்துவதற்கு கோடிக்கணக்கில் பணம் செலவாகும் என்று கூறப்படுகிறது . என்எஸ்ஓ நிறுவனத்தின் 2016ம் ஆண்டு வணிக மதிப்பு முன்மொழிவு ஆவணங்களின் அடிப்பையிலான மதிப்பீடுகளின்படி, 300 நபர்களை உளவுபார்க்க இந்திய அரசு 56 கோடி ரூபாய் முதல் 1400 கோடி வரை செலவு செய்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram