Independence Day 2021 : 75வது சுதந்திர தினம் - முதல் முறையாக கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் ஸ்டாலின்!
ABP NADU
Updated at:
15 Aug 2021 11:11 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்தியாவின் 75-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் சரியாக 7:30 மணிக்கு கொடியேற்றிவைத்தார் பிரதமர் மோடி.தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையில் 9:00 மணிக்குக் கொடியேற்றினார்