உடைகிறதா அதிமுக + பாஜக + பாமக கூட்டணி: எல். முருகன் பதில்
Continues below advertisement
அதிமுக- பா.ஜ.க கூட்டணி கட்சிகள் மாறுபட்டு கருத்துகள் வருவது கட்சியின் நிலைப்பாடு, ஆனால் கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்தார்.
Continues below advertisement