BJP Annamalai Tweet : ”விடியல் ஆட்சி வந்துவிட்டது” கலாய்த்த அண்ணாமலை!
Continues below advertisement
BJP Annamalai Tweet :ஆவின் விலை உயர்வு குறித்து ட்வீட் செய்துள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்டு ஒப்பிட்டுள்ளார். அவரது ட்வீட்டில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் ஆவின் விலை உயர்ந்தது. நெய் முதல் தயிர் வரை விலை உயர்ந்தது. இப்போது டாஸ்மாக்கில் குவாட்டர் முதல் பீர் வரை விலை உயர்ந்துள்ளது. ஒருவழியாக திமுக உறுதியளித்த விடியல் ஆட்சியை நாம் பெற்றுவிட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Continues below advertisement
Tags :
BJP Mk Stalin Dmk Annamalai ANNAMALAI IPS Tamil News Bjp Annamalai Ips Annamalai Aavin Annamalai Ips Latest Speech Annamalai Bjp Speech Annamalai Bjp Annamalai Ips Bjp K Annamalai K Annamalai Ips Annamalai Bjp Latest Speech Annamalai Press Meet Bjp Annamalai Press Meet Ips Annamalai Bjp K Annamalai Bjp Bjp Annamalai Tweet Annamalai Tweet அண்ணாமலை Tn Local Body Election 2022 K Annamalai News Bjp Annamalai Tweet Aavin Price Rise Tasmac Price Rise