BJP Annamalai : தமிழ்நாட்டில் 3 முதலமைச்சர்கள்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..
ABP NADU
Updated at:
21 Jul 2021 03:45 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழகத்திற்கு 3 முதலமைச்சர்கள் உள்ளதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அண்ணாமலை, தமிழகத்தில் மூன்று முதலமைச்சர்கள் உள்ளனர். ஒன்று ஸ்டாலின், இரண்டாவது உதயநிதி மூன்றாவது ஸ்டாலின் மருமகன் சபரீசன் என்றார். இது தொடர்பான பதிவை அண்ணாமலை பகீர் விமர்சனம் எனக் குறிப்பிட்டு தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.