AIADMK Internal Polls: திருத்தப்பட்ட விதி.. எப்படி நடக்கும் அதிமுக தேர்தல்?
ABP NADU
Updated at:
03 Dec 2021 05:37 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppAIADMK Internal Polls: அதிமுக ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வரும் 7ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், எப்படி அந்த தேர்தல் நடைபெறவுள்ளது என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் அதிமுக தொண்டர்களிடையேயும் மக்களிடையேயும் நிலவி வருகிறது.