Interview: என்னை நீக்கச் சொல்லி OPS-ஐ கட்டாயப்படுத்தினர்
Continues below advertisement
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15 நபர்களை கட்சியில் இருந்து நீக்கி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் உத்தரவிட்டுள்ளனர்.
Continues below advertisement