A Raja parliament speech : ”தகுதி இல்லாத மோடி! அவருலாம் கடவுளா?வச்சு செய்த ஆ.ராசா

Continues below advertisement

”தகுதி இல்லாத மோடி! அவருலாம் கடவுளா?வச்சு செய்த ஆ.ராசா

மக்களவையில் திமுக எம்.பி ஆ.ராசா ஆவேசமாக பேச்சு

மக்களைவையில் ஆ. ராசா பேசியதாவது:

நாம் அனைவரும் இந்துதான்; ஆனால் பாஜகவினர் எந்த இந்து என்பதுதான் வித்தியாசம்

சட்டம் மற்றும் அரசியலமைப்பின்படி நான் இந்து.

உங்களுக்கு இந்துக்கள் பற்றியும் அவர்களின் ஒருங்கிணைப்பு பற்றியும் கவலை இருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

நீங்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு கொடுத்தால் நமது மதத்தை கொண்டாட தயாராக இருக்கிறேன்

நாங்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் கிடையாது

நீங்கள் காதல் தான் கடவுள் என்றாலும், சகோதரத்துவம் தான் கடவுள் என்றாலும், மனிதநேயம் தான் கடவுள் என்று சொன்னாலும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்

பிரதமர் மோடியை கூட கடவுளாக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம்; ஆனால் அதற்கான தகுதி உங்களுக்கு இருக்க வேண்டும்

அந்த மாதிரி எந்த தகுதியும் இல்லாததால் தான், எங்களால் நம்ப முடியவில்லை.

ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram