நைட்டெல்லாம் வேண்டுனனே... என் அண்ணன் சாகல... - கதறி அழும் மக்கள் | விவேக் | RIP VIVEK | VIVEK |
Continues below advertisement
நடிகர் விவேக் மறைந்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா சூழலில் கடும் வெயிலிலும் மக்கள் காத்திருந்து அவரது உடலை பார்த்துச் சென்றனர். விவேக் குறித்து அவர்கள் கூறிய கருத்துகள் நம் கண்ணிலும்கூட கண்ணீர் வரவைப்பதாக இருக்கிறது.
Continues below advertisement