திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் ஒருகிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்